பிரதான செய்திகள்

சிலோன் ஜேர்னலிஸ்ட் போரத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்

தலைவராக ஜஃபரும்பொதுச் செயலாளராக அஷ்ரப்கானும் தெரிவு

(எஸ்.அஷ்ரப்கான்)

சிலோன் ஜேர்னலிஸ்ட் போரத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிருவாக சபைத் தெரிவும் போரத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான எம்.எஸ்.எம்.ஜஃபர் (ஜே.பி) தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.

இதன்போது 2024 ஆம் ஆண்டுக்கான புதிய நிருவாக சபைத் தெரிவு இடம்பெற்றது.

தலைவர் எம்.எஸ்.எம்.ஜஃபர் (ஜே.பி), வருமான பரிசோதகர் (செயலாளர் அட்டாளைச்சேனை பெரிய ஜும்மா பள்ளிவாசல்)

பிரதித் தலைவர் – .எல்.எம்.ஸினாஸ் (அபிவிருத்தி உத்தியோகத்தர்)

சிரேஷ்ட பிரதித் தலைவர் பீ.எம்.கே.றகுமத்துல்லா (கவிஞர் ஈழமதி ஜப்பார்)

உபதலைவர் 1. கே.எல்.அமீர் (அதிபர்), 2. றபீக் பிர்தௌஸ் (அதிபர்)

பொதுச் செயலாளர் எஸ்.அஷ்ரப்கான் (ஆசிரியர்)

நிருவாகச் செயலாளர் றிஸ்வான் ஷாலிஹ் (தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபை) 

உப செயலாளர் எம்..சியாத் (அபிவிருத்தி உத்தியோகத்தர்)

பொருளாளர் ..சிறாஜ் (ஜே.பி)

தவிசாளர் றியாஸ் ஆதம் (ஜே.பி)

பிரதி தவிசாளர் சப்னி அஹமட்

தேசிய அமைப்பாளர் எம்..றமீஸ் (ஆசிரியர்)

பிரதி தேசிய அமைப்பாளர் எஸ்.எம்.இர்ஷாத் (தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபை) 

திட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.ஜே.எம்.சஜித், ஜே.பி (கணணி உதவியாளர்)

எடிட்டர் எம்.எச்.எம்.ஹாரிஸ் (அபிவிருத்தி உத்தியோகத்தர்)

சப் எடிட்டர் .எல்.எம்.நாஸீம்

கணக்காளர் எஸ்.ரீ.ஜமால்தீன் (ஆசிரியர்)

நிருவாக சபை உறுப்பினர்கள்:

.ஆர்.அஹமட் நபாயிஸ் (அபிவிருத்தி உத்தியோகத்தர்)

.பி.எம்.நிஸ்ரின் (செய்தி வாசிப்பாளர்) 

ஆர்.எம்.முசாதிக் 

எஸ்.எம்.சன்சீர் (பணிப்பாளர் - டுடே சிலோன் ஊடக வலையமைப்பு)

.எல்.ஜெஸ்மிர் (News of Palamunai)

.எம்.அஜாத்கான்

எம்..ஹைறுன்நிஸா இஸ்மாயீல்

கஜனா சந்திரபோஸ் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டதுடன், ஆலோசகர்களாக சிரேஷ்ட பேராசிரியர் ரமீஸ் அப்துல்லா, பசீர் அப்துல் கையூம் (SLBC பிரதிப் பனிப்பாளர்), கே.குணராசா (சிரேஷ்ட ஊடகவியலாளர், முன்னாள் பிரதம ஆசிரியர் - தினகரன்) ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.




 



 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment