பிரதான செய்திகள்

புதிதாக 2100 பேர் நியமனம்

 

2100 புதிய கிராம உத்தியோகத்தர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (08) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில் இடம்பெற்றது.

பரீட்சை திணைக்களத்தினால் 2023 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 2 ஆம் திகதி நடத்தப்பட்ட கிராம உத்தியோகத்தர் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் பிரதேச செயலக மட்டத்தில் அதிக புள்ளிகளைப் பெற்ற 2100 விண்ணப்பதாரர்களுக்கு கிராம உத்தியோகத்தர் நியமனம் வழங்கப்பட்டது.





 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment