இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் செயற்பாட்டு பணிப்பாளராக காத்தான்குடியைச் சேர்ந்த கே.எம்.எம் நவாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கான நியமன கடிதத்தை நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர வழங்கினார்.
தேசிய ஊடக மத்திய நிலையத்தின் சிரேஷ்ட அதிகாரியாகவும் கடமையாற்றுகிறார். இவர் சிறந்த ஊடக செயற்பாட்டாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்
0 comments:
Post a Comment