கடந்த உள்ளூராட்சி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் கொழும்பு மாநாகர சபைக்கு மேயர் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்ற ரோஸி சேனாநாயக்க நேற்று முன்தினம் (20) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சந்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
இந்நிலையில் அவர் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக கொழும்பு மாநாகர சபையில் பொறுப்பேற்றுக்கொண்டார்.

0 comments:
Post a Comment