குறித்த தோட்டத்தில் அண்மையில் தோட்ட அதிகாரி ஒருவருக்கும், தொழிலாளர் ஒருவருக்கும் இடையில் ஏற்பட்டிருந்த முறுகல்நிலை, சமரசம் செய்து வைக்கப்பட்டதன் பின்னர், குறித்த அதிகாரிக்கு மாத்திரம் தோட்ட நிர்வாகம் மீண்டும் தொழில் வழங்கியுள்ளது.
ஆனால் குறித்த தொழிலாளிக்கு தொழில் வழங்க மறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மேலும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் தோட்டத் தொழிலாளர்கள் தொழிற்சாலைக்கு முன்பாக போராட்டத்தை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

0 comments:
Post a Comment