இவரை இன்றைய தினம் பிணையில் விடுதலை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நபர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
| பிரதான செய்திகள் |
Reviewed by MinnallNews
on
March 22, 2018
Rating: 5
0 comments:
Post a Comment