மட்டக்களப்பு ஆரையம்பதியிலுள்ள வீடொன்றில் அச்சுறுத்தும் வகையில் வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆரையம்பதியில் தாயும் மகளும் தங்கியிருந்த வீடொன்றில் இருந்து குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த பகுதிக்கு முப்படையினரும் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த வீட்டின் வேலியொன்றில் தீவிரவாத அமைப்பொன்றின் வாசகம் எழுதப்பட்ட சுலோக அட்டையொன்றும் தொங்கவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்
0 comments:
Post a Comment