(எஸ்.எம்.பர்சான்)
பாலமுனை பெரிய பள்ளிவாசலின் அபிவிருத்திக்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தனது சொந்த நிதியில் இருந்து முதல் கட்டமாக வழங்கப்பட்ட ஒரு மில்லியன் ரூபாயினை வழங்கியுள்ளார்.
இந்நிதியினை பள்ளிவாசல் நிருவாகத்தினரிடம் பாலமுனை மு.கா அமைப்பாளர் எ.ஏல்.எம் அலியார் வழங்கி வைத்தார்.
இதன்போது பாலமுனை முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களான அம்ஜாத் மௌலவி, அதிபர் ஹனீபா மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

0 comments:
Post a Comment