அக்கரைப்பற்று மாநகர சபைக்கான மக்கள் காங்கிரஸின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுவில் காணப்பட்ட குறைபாடுகள் காரணமாக நிராகரிக்கப்பட்டதாக அம்பாறை மாவட்ட செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிரதான செய்திகள் |
0 comments:
Post a Comment