(கே.ஏ.ஹமீட்)
அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலயத்தின் பாடசாலை அபிவிருத்திக்குழு செயலாளராக எஸ்.எம்.இத்ரீஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அந்-நூர் மகா வித்தியாலயத்தின் பாடசாலை அபிவிருத்திச் சங்கப் பொதுக்கூட்டம் பாடசாலை அதிபர் ஏ.எம்.மிஸ்வர் தலைமையில் நேற்று (01) பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போதே எஸ்.எம்.இத்ரீஸ் செயலாளராக தெரிவு செய்யப்பட்டார். அத்துடன் பின்வருவோர் பாடசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்களாகவும் தெரிவு செய்யப்பட்டனர்.
உறுப்பினர்கள் விபரம்:
1. எஸ்.எல்.அன்சார்
2. எஸ்.ஏ.பாரீஸ்
3. ஏ.எல்.அசீர்
4. எஸ்.றஹீம்(PHI)
5. ஏ.எல்.நழிமுதீன்(Tr)
6. ஆர்.நௌஷாத்(Tr)
இக்கூட்டத்தின் போது பெற்றோர் சார்பாக 5பேரும், பழைய மாணவர்கள் சார்பாக 2பேரும் என மொத்தமாக 7பேர் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 
 

 
 
0 comments:
Post a Comment