மட்டக்களப்பு மாவட்டத்தின், கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக நிருவாக எல்லைக்குட்பட்ட காவத்தமுனை பிரதேசத்தில் அமைந்துள்ள தாருல் றஃமத் விஷேட தேவையுடையோர் பாடசாலைக்கு 2018ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர்.
மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்காண விண்ணப்படிவங்களை காவத்தமுனை தாருல் றஃமத் விஷேட தேவையுடையோர் பாடசாலையில் பெற்றுக்கொள்ள முடியும்.
விண்ணப்பங்களை திங்கள் தொடக்கம் வியாழக்கிழமை வரையுள்ள பாடசாலை நாட்களில் காலை 9.00 மணி தொடக்கம் 12 மணிவரை அதிபர் காரியாலயத்தில் பெற்று பூரணப்படுத்தி கொடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
ஏ.எல். நெய்னாமுஹம்மது,
அதிபர்,
தாருல் றஃமத் விஷேட தேவையுடையோர் பாடசாலை,
காவத்தமுனை.
தொடர்புகளுக்கு
077 1884008

0 comments:
Post a Comment