வறுமையை இல்லாதொழிக்கும் "கிராம சக்தி” தேசிய வேலைத்திட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று (20) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு கொழும்பு சுகததாச அரங்கில் இடம்பெற்றது.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் நிலையான அபிவிருத்தியை இலக்காக கொண்டு எதிர்வரும் 2030ஆம் ஆண்டளவில் வறுமையற்ற இலங்கையை கட்டியெழுப்பும் நோக்கில் இத் திட்டம் மு்னனெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment