அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரம் ஒழுங்கு செய்திருந்த புதிய அரசியலமைப்பு சட்டமூலம் மற்றும் மாகாண சபை தேர்தல் சட்டமூலம் தொடர்பாக விளக்கமளிக்கும் செயலமர்வு இன்று (15) நிந்தவூர் EFC கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வு காலை 10மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு மாலை 3.30மணிக்கு நிறைவுபெற்றது.
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் தலைவர் எம்.ஏ.பகுர்தீன் தலைமையில் இடம்பெற்ற இச் செயலமர்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட் வளவாளராக கலந்துகொண்டார்.

0 comments:
Post a Comment