உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் ஜனவரி மாதம் நடாத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக, உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
இந்தப் புதிய தேர்தல் முறையின் கீழ் கிராமங்கள் ரீதியாக உள்ளுராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவதுடன், இதில் பெண்களின் பிரதிநிதித்துவமும் அதிகரிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

0 comments:
Post a Comment