அரச தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு பதில் பணிப்பாளராக கடமையாற்றுவதற்கு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுதர்ஷன குணவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னர் அரச தகவல் திணைக்களத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய ரங்க கலன்சூரிய கடந்த வாரம் தனது பதவியை இராஜினாமா செய்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment