இரத்தினபுரி – புஸ்ஸெல்ல குருவிட்ட பகுதியில் இன்று இடம்பெற்ற பவுஸர் ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் மோதிக் கொண்டதில் பெண் உட்பட மூவர் பலியாகியுள்ளனர்.
குறித்த விபத்து தொடர்பான விசாரணைகளை குருவிட்ட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| பிரதான செய்திகள் |
Reviewed by MinnallNews
on
October 26, 2017
Rating: 5
0 comments:
Post a Comment