பிரதான செய்திகள்

சட்டவிரோதமான ஆயுதங்களைக் கைப்பற்றும் வகையில் சுற்றிவளைப்பு: 20 மாதங்களில் 1,164 ஆயுதங்கள் சிக்கின

சட்டவிரோதமான ஆயுதங்களைக் கைப்பற்றும் வகையில், கடந்த 20 மாதங்களாக ​மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில், 1,164 ஆயுதங்களும் 3,548 ரவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.  

இந்தச் சுற்றிவளைப்புத் தேடுதல்கள், 2016ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதல் 2017ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் வரையிலும் முன்னெடுக்கப்பட்டன.  

2017ஆம் ஆண்டு ஓகஸ்ட் வரையிலும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 437 ஆயுதங்களும் 547 ரவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. 

2016ஆம் ஆண்டு ஓகஸ்ட் வரையிலும் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களில் 637 ஆயுதங்களும் 3,001 ரவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment