ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எப்போது ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்ததோ அப்போதே மாற்று கட்சிக்கான தேவை ஏற்பட்டுள்ளது. அரசாங்கத்தை வீழ்த்தும் பலமான மாற்று அணியொன்று உருவாவதை எவராலும் தடுக்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நாட்டை தனியார் மயப்படுத்தும் ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கை தெளிவாக முன்னெடுக்கப்பட்டு வருவதாவும் அவர் குறிப்பிட்டார்.
வீரகெட்டிய பிரதேசத்தில் நிகழ்வொன்றில் கலந்துகொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதனை தெரிவித்தார்

0 comments:
Post a Comment