கல்முனை மாநகர சபைக்குட்பட்ட மாரியார் வீதியில் பழுதடைந்த வடிகான் மற்றும் மின் கம்பம் என்பவற்றை கல்முனை முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப் நேரில் சென்று (29) பார்வையிட்டார்.
பழுதடைந்த வடிகான் மற்றும் மின் கம்பம் என்பவற்றை கல்முனை முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப் விரைவில் திருத்தித் தருவதாக பிரதேசவாசிகளிடம் குறிப்பிட்டார்.
இங்கு முதல்வருடன் மாநகர சபை உறுப்பினர்களான ரோசன் அக்தர், நிஸார் ஆகியோரும் பார்வையிடுவதுடன் பிரதேசத் மக்களின் பிரச்சினைகளையும் கேட்டறிந்தனர்.

0 comments:
Post a Comment