முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டின் அரசியலில் சரிவு மற்றும் பொருளாதாரத்தில் உறுதியற்ற தன்மை காரணமாக வெளிநாட்டு முதலீடுகள் வீழ்ச்சியடைந்துள்ளன. இந்நிலையில் நாட்டில் முதலீடுசெய்வோருக்கு ஒரு நிலையான அரசாங்கம் அவசியமாகும்
எனவே, நாட்டுக்கு பொருத்தமான அரசியலை நடைமுறைப்படுத்த பாராளுமன்ற தேர்தலை நடத்தவேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment