பிரதான செய்திகள்

சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கைது

சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நளின் ருவன்ஜீவி பர்னாண்டோ பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் இன்று (6) கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் ​போது, சதொச நிறுவனத்துக்கு சொந்தமான 39 மில்லியன் ரூபாவை, தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் பொது சொத்து கட்டளைச் சட்டத்தின் கீழ் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment