இதன்போது அமைச்சர் குறித்த இடத்தினை பார்வையிட்டதுடன், அந்த இடம் தொடர்பாகவும் விலாவாரியாக ஆராய்ந்தார்.
மேற்படி இடத்தில் தேசிய பூங்கா ஒன்றினை அமைப்பதனூடாக உல்லாசப் பயணிகளின் வருகையினை அதிகரிக்க முடியும் எனவும், அதனூடாக அதிக வருமானத்தையும் ஈட்ட முடியும் எனவும் தெரிவித்தார்.
இதன்போது, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளருமான எம்.எஸ்.சுபையிர், ஏறாவூர் பற்று பிரதேச சபையின் தவிசாளர் நாகமனி கதிரவேல், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் லலிந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

0 comments:
Post a Comment