பிரதான செய்திகள்

இரு அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்

உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் புதிய செயலாளராக காலி மாவட்டத்தின் முன்னாள் செயலாளரான  எஸ்.டீ.கொடிகார நியமிக்கப்பட்டுள்ளார்.

உள்நாட்டலுவல்கள் அமைச்சின் முன்னாள் செயலாளர் நீல் த அல்விஸ் ஓய்வுப் பெற்றுச் சென்றுள்ளமையால், அவரது வெற்றிடத்துக்கு கொடிகார நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், பெண்கள் மற்றும் சிறுவர் நடவடிக்கைள் அமைச்சின் புதிய செயலாளராக அசோக அலவத்த நியமிக்கப்பட்டுள்ளார்.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment