கண்டி நகரின் தற்போதைய நிலைத் தொடர்பில் ஆராய அமைச்சர்கள் குழு ஒன்று இன்று (6) நாடாளுமன்றத்தில் இருந்து ஹெலிகொப்டர் மூலம் கண்டிக்கு சென்றுள்ளது.
அமைச்சர்களான எஸ்.பி.திசாநாயக்க, லக்ஸ்மன் கிரியெல்ல, பைஸர் முஸ்தபா உள்ளிட்ட குழுவினரே இவ்வாறு கண்டிக்கு சென்றுள்ளனர்.
குறித்த அமைச்சர்கள் தலைமையில், கண்டி மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்
0 comments:
Post a Comment