மெனிக்கின்னை பள்ளிவாயல் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சற்று முன் மெனிக்கின்னை பள்ளிவாயல் தலைவரை நாம் தொடர்புகொண்டு கேட்டபோது அங்குள்ள முஸ்லிம் குடும்பங்கள் அச்சம் காரணமாக ஒழிந்து கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
அவர்களை அங்கிருந்து மீட்க மடவளை சகோதரர்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக மு கா மடவளை கிளை தலைவர் சகோதார் ரிஷாட் குறிப்பிட்டார்.

0 comments:
Post a Comment