பிரதான செய்திகள்

‘‘உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்‘‘ நாளை இரத்ததான முகாம்

உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம் எனும் தொனிப் பொருளில் இரத்ததான நிகழ்வொன்று கிண்ணியா அல்- அக்ஸா கல்லூரியில் நாளை (1) ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணி தொடக்கம் பிற்பகல் 5:00 மணி வரை இடம்பெறவுள்ளது.

இரத்தம் வழங்க விரும்புவோர் அன்றைய தினத்தில் இரத்தம் வழங்க முடியும்.

இரத்ததான நிகழ்வுக்கு  கிண்ணியா வைத்தியசாலை, மாஸ் கிரபிஸ் உரிமையாளர்  ஜரூக்  முகம்மத் அனுசரணை வழங்கியுள்ளார்.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment