15431 ஷெம்பேன் மற்றும் வைன் போத்தல்களுடன் குறித்த சந்தேகநபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு மதுபான போத்தல்கள் சுமார் 5 கோடி பெறுமதியுடையவை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொழும்பு 3, ஆர்.ஏ. த மெல் மாவத்தையை சேர்ந்த 44 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments:
Post a Comment