கிழக்கு மாகாணத்தைச் சோ்ந்த 313 பட்டதாாிகளுக்கு இன்று ஜனாதிபதி மைத்திாிபால சிரிசேன அவா்களினால் பட்டதாாி ஆசிாியா் நியமனங்கள் வழங்கப்பட்டன.
அண்மையில் கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட போட்டிப் பாிட்சை மற்றும் வெற்றிடமாகவிருந்த பாடங்களுக்கு ஏற்பவும் இந்நியமனங்கள் வழங்கப்பட்டன.
212 சிங்கள மொழிப் பட்டதாாிகளுக்கும், 91 தமிழ் பட்டதாாிகளுக்கும் இந்நியமனங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் இராஜங்க அமைச்சா் ஹிஸ்புல்லா, பிரதி அமைச்சா் அமீா் அலி, கிழக்கு மாகாண ஆளுநா் ரோஹித போகெல்லாகம, முன்னாள் மாகாண சபை உறுப்பினா் எம்.எஸ்.சுபையிா் உட்பட பலரும் கலந்து கொண்டனா்.

0 comments:
Post a Comment