பொதுதராதர சாதாரணத்தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 28ஆம் திகதி வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தின் அறிவுரைக்கமைய, பெறுபேறுகளை வெளியிடுவதற்காக நிரந்தர திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய, உயர்தர, சாதாரணதர மற்றும் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்
0 comments:
Post a Comment