உடன் அமுலுக்கு வரும் வகையில் கண்டி நிர்வாக மாவட்டத்தில் இன்று (07) மாலை 4 மணி முதல் நாளை (08) மாலை 4 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், பொதுமக்கள் வீட்டினுள் அமைதியான முறையில் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கான சகல விடுமுறைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் விடுமுறையில் உள்ள பொலிஸ் உத்தியோகஸ்தர்களை, உடன் பணிக்குத் திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்
0 comments:
Post a Comment