கொழும்பு மாவட்ட அமைப்பாளராக தீபா எதிரிசிங்க நியமனம் December 15, 2017 Local News , இலங்கை , உள்நாட்டு , செய்திகள் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளராக தீபா எதிரிசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்று (14) வழங்கிவைக்கப்பட்டது. இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள... எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் minnall பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள். மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும் RELATED POSTS கொழும்பு மாவட்ட அமைப்பாளராக தீபா எதிரிசிங்க நியமனம் Reviewed by MinnallNews on December 15, 2017 Rating: 5
0 comments:
Post a Comment