மத்திய வங்கியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பிணைமுறி மோசடி தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும், ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் விசேட அமர்வு, இன்று (02) இடம்பெற்று கொண்டிருக்கின்றது.
இந்நிலையில், சாட்சியளிக்க வருகைதருமாறு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

0 comments:
Post a Comment