புல்மோட்டை தக்வா விளையாட்டு கழகத்திற்கு முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் குழு தலைவருமான ஆர்.எம்.அன்வர் அவர்களின் 2017 ம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் இருந்து ரூபா ஐம்பதாயிரம் ரூபாய் பெறுமதியான கடின பந்து விளையாட்டு உபகாரணகளை வழங்கியுள்ளார்.
இந்நிகழ்வில் முன்னாள் குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர் ஆசிக் முஹம்மத் ,ஏ.எம்.பலில்அமீன் குச்சவெளி பிரதேச செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் விளையாட்டு உத்தியோகத்தர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

0 comments:
Post a Comment