(எப்.முபாரக்)
ஒக்டோபர் தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு தரம் 5,6 ஆம் ஆண்டு மாணவர்களுக்கான வாசிப்பு போட்டி புதன்கிழமை (11) கிண்ணியா ஆலங்கேணி பொது நூலகத்தில் நடைபெற்றது.
இப் போட்டிக்கு நடுவர்களாக மூத்த இலக்கியவாதிகளான கலாபூஷணம் ஏ.எம் எம். அலி , கவிமணி அ . கெளரிதாசன் ஆகியோர் கடமையாற்றினர்.
இப் போட்டியில் வெற்றி பெறுகின்ற மாணவர்களுக்கு பெறுமதியான பரிசில்கள் வழங்கப்படவுள்ளதோடு,மாணவர்கள் போட்டியில் பங்கு பற்றுவதையும் படங்களில் காணலாம்.

0 comments:
Post a Comment