ஆபாச படங்களை காட்டி பாடசாலை மாணவிகளான இரு சிறுமிகளை பாலியல் வல்லுறவிற்குட்படுத்தியதாக கூறப் படும் 69 வயது நபரை கம்பளை பொலிஸாரின் தகவலுக்கமைய, நாவலப்பிட்டி பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை நாவலப்பிட்டி நீதிமன்ற நீதிவான் முன்னி லையில் ஆஜர்படுத்திய பொழுது குறித்த நபரை எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
பாதிக்கப்பட்ட மாணவிகள் மருத்துவ பரிசோதனைக்காக நாவலப்பிட்டிய வைத் தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நிறப்பூச்சு வேலை செய்துவந்த சந்தே கநபர் குறித்த மாணவிகளுக்கு ஆபாசக் காணொளிகளை காட்டியே மேற்படி குற் ற

0 comments:
Post a Comment