ஏறாவூர் சவுக்கடி முருகன் கோவில் வீதியில் கடந்த 18ஆம் திகதி இடம்பெற்ற இரட்டைப் படுகொலையை கண்டித்து இன்று (20) ஏறாவூரில் கண்டணப் பேரணியொன்ற இடம்பெற்றது.
ஏறாவூர் பள்ளிவாசல்கள் முஸ்லீம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கன்டனப் பேரணி ஜூம்ஆ தொழுகையின் பின்னர் இடம்பெற்றது.
இரட்டைப்படுகொலையின் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு சட்டத்துறை அதிகாரிகளை சம்மேளனம் கேட்டுக்கொள்கிறது.
இரட்டைக்கொலையால் துன்புற்றிருக்கும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபத்தினையும் இதன்போது சம்மேளனம் தெரிவித்துக்கொண்டது.



0 comments:
Post a Comment