யாழ் பல்கலைக்கழகத்திற்கு நான்கு கோடி ரூபாய் மதிப்புடைய கருவிகள், வாகனங்களை இந்தியா வழங்கியுள்ளது. யாழ் பல்கலைகழகத்தின் வளாகங்கள் கிளிநொச்சியில் மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ளது. தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் செயல்படும் இந்த பல்கலையில், விவசாயம் மற்றும் பொறியியல் துறையை மேம்படுத்த, நான்கு கோடி ரூபாய் மதிப்புடைய கருவிகள், வாகனங்களை, இந்தியா வழங்கியுள்ளதாக, இலங்கைக்கான
இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் மேம்பாட்டுக்காக. 26 கோடி ரூபாய் வழங்க, இந்தியா உறுதியளித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, இந்த உதவிகள் செய்யப்பட்டுள்ளதாக, இந்திய துாதரகம் தெரிவித்துள்ளது.

0 comments:
Post a Comment