கொழும்பு ரோயல் கல்லூரியின் 165 ஆவது பரிசளிப்பு விழா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கல்லூரியில் நேற்று இடம்பெற்றது. இதில் ஜனாதிபதியுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்களான அகில விராஜ் காரியவசம், கயந்த கருணாதிலக்க, அதிபர் பீ. ஏ. அபேரத்ன ஆகியோர் கலந்து கொண்டனர்.

0 comments:
Post a Comment