பிரதான செய்திகள்

கிழக்கு மாகாணத்தில் விரைவில் வெளிவரவுள்ள "நிதம்" வாராந்த பத்திரிகை



கிழக்கு மாகாணத்தை மையமாகக் கொண்டு விரைவில் "நிதம்" என்ற பெயரில் வாராந்த பத்திரிகை வெளிவர உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றார்கள்.

இப்பத்திரிகையில் கடமையாற்றுவதற்கு பின்வரும் பதவிக்கு தகுதியான ஒருவர்  அவசரமாகத் தேவை.

பதவி - ஒப்பு நோக்குனர் (ஆண்)  (Proof Reader)
தகைமைகள்

1. அம்பாரை மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
2. கணிணி அறிவுடன் க.பொ.த. சா/தரம் தமிழ் மொழியில் A சித்தி பெற்றிருத்தல்.
3. கா.பொ.த. உ/ தரம் சித்தி மேலதிக தகைமையாக கருதப்படும்.

உடனடியாக தொடர்பு கொள்ளவும். சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும்.

தொடர்புகளுக்கு
Nithamnewspaper@gmail.com
0772612094
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment