கிழக்கு மாகாணம் பூராகவும்இன்று (15) வெள்ளிக்கிழமை கடையடைப்பும், கண்டனமும் மேற்கொள்ளப்பட்டது. 20வது திருத்தச் சட்டமூலத்துக்கு கிழக்கு மாகாண சபையில் ஆதரவு தெரிவித்து வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கு துணைபோன ஸ்ரீ.ல மு.காங்கிரஸ் மற்றும் த.தே.கூட்டமைப்பு ஆகியவற்றின் முகத்திரையைக் கிழிப்போம் ஒன்றுபடுங்கள் எனும் கோசத்துடன், இந்த கடையடைப்பு மற்றும் கண்டன நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
அட்டாளைச்சேனையில்
அக்கரைப்பற்றில்
ஒலுவிலில்
கிழக்கு நமதே அமைப்பு, இந்த கடையடைப்பு மற்றும் கண்டனத்துக்கு அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment