(அபு அலா)
இலங்கையில் தேசிய ரீதியாக உருவெடுக்கும் புதிய கட்சியான தேசிய மக்கள் முன்னணி கட்சியை பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தினை கட்சியின் தேசிய தலைவர் பொறியியலாளர் உதுமான்கண்டு நாபீர் தேர்தல் ஆணைக்குழுவில் நேற்று (28) கையளித்தார்.
இதன்போது கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.நெளஷாட் மற்றும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் கட்சியின் தேசிய அமைப்பாளருமான சட்டத்தரணி எம்.எல்.துல்கர் நயீம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

0 comments:
Post a Comment