உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு ரோம் சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் நாடு திரும்பியுள்ளார்.
ஜனாதிபதி இன்று முற்பகல் 10 மணியளவில் நாடு திரும்பியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 14 ஆம் திகதி ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் ரோம் இற்கு பயணம் மேற்கொண்டதோடு ஜோர்ஜியாவிற்கும் பயணித்திருந்தனர்.
இந்நிலையில் ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் இன்று முற்பகல் நாடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்
0 comments:
Post a Comment