கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் அனுசரணையுடன், ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் மருதமுனைக் கிளை ஏற்பாடு செய்துள்ள மாபெரும் இரத்ததான நிகழ்வு ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் மருதமுனை கிளை அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது.
மேற்படி இரத்ததான நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை (28) காலை 9 மணி தொடக்கம் மாலை 4 மணிவரை இடம்பெறவுள்ளது.
ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் மருதமுனைக் கிளையின் தலைவர் எம்.எச்.அஹமட் அஜ்மீர் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இரத்ததானம் செய்ய ஆர்வமுள்ளோர் மேற்குறித்த இரத்ததான நிகழ்வில் கலந்துகாள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்
0 comments:
Post a Comment