பிரதான செய்திகள்

நாளை கட்சித் தலைவர்களின் விஷேட கூட்டம்

சபாநாயகர் கருஜயசூரியவின் தலைமையில் விஷேட கட்சித் தலைவர்கள் கூட்டம் நாளை (3) இடம்பெறவுள்ளதாக  பாராளுமன்ற பிரதி பொதுச் செயலாளர் நீல் இத்தவெல தெரிவித்தார்.

குறித்த கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று நடத்த திட்டமிடப்பட்டிருந்த போதிலும் அதனை நாளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

எதிர்வரும் மே மாதம் 8 ஆம் திகதி கூடவுள்ள பாராளுமன்ற புதிய அமர்வுக்கான ஒழுங்குபடுத்தல்கள் தொடர்பில் இதன்போது ஆராயப்படவுள்ளதாகவும், அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் அறிவித்துள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment