கிழக்கு மாகாண தொடண்டர் ஆசிரியர் சங்கத்தினர் நேற்று (08) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீமை கிண்ணியாவில் சந்தித்து மேற்படி கோரிக்கையினை முன்வைத்தனர்.
கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவை உடனே தொடர்புகொண்ட அமைச்சர் ரவூப் ஹக்கீம், உண்மை நிலவரங்களை கேட்டறிந்துகொண்டார்.
இன்னும் சில வாரங்களில் தொண்டர் ஆசிரியர்களுக்கான நிமனங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக ஆளுநர் இதன்போது நம்பிக்கை தெரிவித்தார்.
ஊடகப்பிரிவு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

0 comments:
Post a Comment