நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய பெற்றோல் லீட்டர் ஒன்றின் விலையை ரூபா 9 இனாலும், டீசல் லீட்டர் ஒன்றின் விலையை அதனால் ரூபா 5 இனாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய பெற்றோல் (ஒக்டேன் 92) லீட்டர் ஒன்றின் விலை ரூபா 126 ஆகவும், டீசல் லீட்டர் ஒன்றின் விலை ரூபா 100 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
சுப்பர் பெற்றோல் மற்றும் சுப்பர் டீசல் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என, அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

0 comments:
Post a Comment