நேற்று (15) இரவு வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில், 11 மாவட்டங்களில் உள்ள உள்ளூராட்சி சபைகளுக்கு தெரிவான பிரதிநிதிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக, அரசாங்க அச்சக திணைக்களத்தின் பொறுப்பதிகாரி கங்காணி லியனகே, தெரிவித்தார்.
ஏனைய மாவட்டங்களில் தெரிவான உறுப்பினர்களின் பெயர்கள் இன்றைய தினத்திற்குள் வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment