முஸ்லிம் வாலிபர்களின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த வாலிபரின் இறுதிக் கிரியைகள் தற்போழுது நடைபெற்று வருகிறன்றன.
இந்நிலையில் பிரதான பாதையோரங்களில் காணப்படும் முஸ்லிம்களுக்கு சொந்தமான கடைகள், வீடுகள் மற்றும் பள்ளிவாசல்கள் மீது பெரும்பான்மையினரால் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பொலிஸார் நீர் தாரைப் பிரயோகம் நடத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.



0 comments:
Post a Comment