பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முடிவானது நாட்டிற்கு சார்பாக அமையும் என அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழுவில் இது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள். மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்
RELATED POSTS
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக சு.கட்சியின் முடிவு நாட்டிற்கு சார்பாக அமையும்; மஹிந்த
Reviewed by MinnallNews
on
March 01, 2018
Rating: 5
0 comments:
Post a Comment