-யூ.கே. காலித்தீன்-
சாயந்ந்ருதமருதுக்கான தனியான உள்ளூராட்சி மன்றத்தை வலியுறுத்தி 3 நாட்கள் தொடர்ச்சியாக இடம்பெற்ற கடையடைப்பு, ஹர்த்தாலின் இறுதிநாளான இன்று சாய்ந்தமருது பிரகடணம் வெளியிடப்பட்டு ஊர்மக்களால் தக்பீர் முழக்கத்துடன் அங்கீகரிக்கப்பட்டது
இந்நிகழ்வு சாய்ந்தமருது, மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாசல் தலைவர் வை. எம். ஹனீபா தலைமையில் இடம்பெற்றது.
இதில் சாய்ந்தமருது, மாளிகைக்காடு உலமாசபைத் தலைவர் எம்.எஸ்.எம். சலீம் (ஷர்கி) பிரகடணத்தை வாசிக்க அல்லாஹு அக்பர் எனும் தக்பீர் முழக்கத்துடன் அங்கீகரித்து போராட்டம் நிறைவடைந்தது.

0 comments:
Post a Comment